அழகு அரூர் காப்போம் அமற்றும் அரூர் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் வருகின்ற 24 - 4 - 2020* அன்று அரூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு கருதி அருகிலுள்ள அரசு கலைக்கல்லூரியில் இரத்தம் எடுக்கப்படும் நடைபெற உள்ளது

அழகு அரூர் காப்போம் அமற்றும் அரூர் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் வருகின்ற 24 - 4 - 2020* அன்று அரூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு கருதி அருகிலுள்ள அரசு கலைக்கல்லூரியில் இரத்தம் எடுக்கப்படும் நடைபெற உள்ளது


" alt="" aria-hidden="true" />


அழகு அரூர் காப்போம் அமற்றும் அரூர் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் வருகின்ற 24 - 4 - 2020* அன்று அரூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு கருதி அருகிலுள்ள அரசு கலைக்கல்லூரியில் இரத்தம் எடுக்கப்படும் நடைபெற உள்ளது. 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் இரத்ததான முகாமில் கூட்டம் சேருவதை தவிர்க்க இரத்த தானம் செய்பவர் ஒவ்வொருவருக்கும் நேரம் ஒதுக்கப்பட்டு அதன் அடிப்படையில் அழைக்கப்படுவார்கள். எனவே ரத்ததானம் செய்ய விரும்புவோர் தங்களின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகிய தகவலை கீழ்கண்ட ஏதேனும் ஒரு எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்கூட்டியே  பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் 


1. விஷ்ணு : 9629008815
2. அருண் : 9965748374
3. இளவரசன் பச்சினாம்பட்டி : 9842498355


இந்த இக்கட்டான 144 ஊரடங்கு உத்தரவு காலகட்டத்தில் இரத்ததானம் செய்வோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாலும் தருமபுரி மற்றும் அரூர் அரசு மருத்துவமனைகளில் பிரசவம் போன்ற முக்கியமான தேவைகளுக்காக இரத்தம் தேவைப்படுவதாக அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளனர். இந்நேரத்தில் இரத்த தானம் செய்வதால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


குறிப்பு:
பாதுகாப்பான முறையில் இரத்ததான முகாம் நடைபெறும். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் மூலமாக இரத்த தான முகாமில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரையும்  முன்கூட்டியே அவர்கள் வெளியூர் சென்று வந்துள்ளார்களா வீட்டு பாதுகாப்பில் உள்ளார்களாபோன்ற தகவல்களை  விசாரித்து அதன் பின்னரே இரத்த தான முகாமில் அனுமதிக்கப்படுவார்கள்.


Popular posts
வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை சேர்ந்த உதயகுமார் (38)மர்ம நபர்களால் வெட்டிக்கொலை.
Image
வண்டலூர்- வாலாஜாபாத் சாலையோரம் மரக்கன்றுகளை நட பொதுமக்கள் கோரிக்கை
Image
சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் தினசரி ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று உணவு வழங்கி வருகின்றனர்.
Image
காட்பாடியில் சமூக ஆர்வலர்களால் கபசுர குடிநீர் சூரணம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
Image