சிம்பு மாதிரி ஆளை நான் பார்த்ததே இல்லை: மஹா பட இயக்குநர்

ஹன்சிகாவின் 50வது படமான மஹாவில் சிம்பு கவுரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். விமானியாக நடித்துள்ள அவரின் பெயர் ஜமீல். கவுரவத் தோற்றம் என்றாலும் சிம்பு 45 நிமிடங்கள் வருவார். சிம்பு என்றால் வம்பு, படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வர மாட்டார்


என்கிற குற்றச்சாட்டு உள்ள நிலையில் மஹா பட இயக்குநர் ஜமீல் அவரை பற்றி வேறு மாதிரியாக தெரிவித்துள்ளார். (சிம்பு கதாபாத்திரத்திற்கு இயக்குநர் பெயரை வைக்க வேண்டும் என்று வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)


வம்பு பண்ணவில்லை



சிம்பு மாதிரி ஒரு ஃபெர்பக்ஷனிஸ்ட்டை நான் பார்த்ததே இல்லை. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சீக்கிரமே வந்துவிடுவார்.


அன்றைய நாள் ஷூட்டிங்கை முடிக்க தாமதம் ஆனாலும் பொறுமையாக இருப்பார். மஹா படப்பிடிப்பின்போது அவர் சரியான நேரத்திற்கு வந்து நடித்துக் கொடுத்தார். அவரை பற்றி குறை சொல்ல ஒன்றுமே இல்லை என்று ஜமீல் தெரிவித்துள்ளார். ஜமீல் சிம்புவை புகழ்ந்து பேசுவது இது முதல் முறை அல்ல.



Popular posts
<no title>1970-களின் தொடக்கத்தில் இந்தியாவில் இமயமலை மட்டுமே சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்பட்ட நிலையில்
ஊத்துக்கோட்டை அருகே மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் கைது
Image
1970-களின் தொடக்கத்தில் இந்தியாவில் இமயமலை மட்டுமே சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்பட்ட நிலையில்
அழகு அரூர் காப்போம் அமற்றும் அரூர் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் வருகின்ற 24 - 4 - 2020* அன்று அரூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு கருதி அருகிலுள்ள அரசு கலைக்கல்லூரியில் இரத்தம் எடுக்கப்படும் நடைபெற உள்ளது
Image
வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை சேர்ந்த உதயகுமார் (38)மர்ம நபர்களால் வெட்டிக்கொலை.
Image